தன்னறம் நூல்வெளியின் புத்தகங்கள், தனித்தனி தொகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் மொத்த தொகையானது, புத்தகங்களை அனுப்புவதற்கான அஞ்சல் செலவும் உட்பட்டது (தமிழ்நாட்டுக்குள் மட்டும்).
தனிப்புத்தகங்களாகவோ, பிற மாநிலம் அல்லது அயல்தேசங்களுக்கு இந்தப் புத்தகங்களை பெறுவதாகவோ இருந்தால், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அணுகவும்.

தன்னறம் நூல்வெளியின் அனைத்து நூல்களும்
ஒற்றை வைக்கோல் புரட்சி - Rs.180
மண்ணின் மரங்கள் - ரூ.75
இனி விதைகளே பேராயுதம் - ரூ.80
எல்லா உயிரும் பசி தீர்க - ரூ.40
கல்வியில் வேண்டும் புரட்சி - வினோபா - ரூ.50
டிராக்டர் சாணி போடுமா? - ரூ.100
நோயினைக் கொண்டாடுவோம் - ரூ.20
கொக்குகளுக்காகவே வானம் - ரூ.65
பிளாஸ்டிக் காலம் - ரூ.20
நவகாளி யாத்திரை - ரூ.40
இருதயத்தை நோக்கி இரு உரைகள் - ரூ.20
குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு - ரூ.150
கல்வியில் மலர்தல் - ரூ.70
ரூ. 910.00
(தமிழ்நாட்டுக்குள் மட்டும்)