நம்மாழ்வார்

நோயினைக் கொண்டாடுவோம் 
உடல் பசி மூலமாக தாகம் மூலமாக,தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல்.