தன்னறம் – தும்பி நாட்காட்டி 2020

(1 customer review)

160.00

தன்னறம்-தும்பி நாட்காட்டிகள் 2020

எதிர்ப்பு மனங்களிடம் உரையாடும் போக்கு என்பது கடைசிவரை கடைபிடித்த நம்பிக்கை. உண்மையின் உரைகல்லில் தன்னைத்தானே உரசிக்கொள்ளவும் அவர் தயங்கியதேயில்லை. செயல்வழியியங்கும் குணத்தை இறுதிநொடிவரை தக்கவைத்த வினோபாவின் முகம் நம் இந்திய தேசமரபின் அகம்தான்.

தன்னறம்-தும்பி நாட்காட்டிகள் (2020) வினோபாவின் படங்களோடும், மேற்கோள்களோடும் நிறைகிறது.
கண்வழி அகம்நுழையும் வடிவமைப்பின் நேர்த்தியோடு இந்நாட்காட்டி அச்சுக்கு செல்கிறது.

நற்சொல் ஒன்றிலிருந்து நம் நாள்துவங்கி நிறைவுபூக்கட்டும்…

The color of the font and images will vary from the color shown here in the image

Out of stock

SKU: C2020-01 Categories: , , ,

Additional information

Weight 260 g
Dimensions 25 × 8 × 8 cm

1 review for தன்னறம் – தும்பி நாட்காட்டி 2020

  1. நாகூர்பிச்சை

    குமரப்பாவுக்கும் இது மாதிரியான நாட்காட்டி ஒன்று கொண்டு வர முடிந்தால் நன்று.

Add a review

Your email address will not be published. Required fields are marked *