Additional information
Weight | 260 g |
---|---|
Dimensions | 25 × 8 × 8 cm |
₹80.00
தன்னறம்-தும்பி நாட்காட்டிகள் 2019
எதிர்ப்பு மனங்களிடம் உரையாடும் போக்கு என்பது கடைசிவரை கடைபிடித்த நம்பிக்கை. உண்மையின் உரைகல்லில் தன்னைத்தானே உரசிக்கொள்ளவும் அவர் தயங்கியதேயில்லை. செயல்வழியியங்கும் குணத்தை இறுதிநொடிவரை தக்கவைத்த காந்தியின் முகம் நம் இந்திய தேசமரபின் அகம்தான்.
தன்னறம்-தும்பி நாட்காட்டிகள் (2019) காந்தியின் கோட்டோவியங்களோடும், எளியமனதினை தேற்றுப்படுத்தும் தன்மீட்சிக்கான சொற்களோடும் அச்சுநிறைவடைந்து வெளிவந்திருக்கிறது.
கண்வழி அகம்நுழையும் வடிவமைப்பின் நேர்த்தியோடு இந்நாட்காட்டி, இன்றிலிருந்து புத்தகக் கண்காட்சியில் கைச்சேரக் காத்திருக்கும்.
நற்சொல் ஒன்றிலிருந்து நம் நாள்துவங்கி நிறைவுபூக்கட்டும்…
The color of the font and images will vary from the color shown here in the image
Out of stock
Reviews
There are no reviews yet.