தன்னறம் நூல்வெளியின் “டிராக்டர் சாணி போடுமா?”

தன்னறம் நூல்வெளியின் “டிராக்டர் சாணி போடுமா?” புத்தகம் ஜே.சி.குமரப்பாவின் சிந்தனைகளையும் சுயவாழ்வினையும் , அகவிருப்பத்தையும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்து அறிதலுக்கான ஒரு எளிய புத்தகம்.

தற்சார்பு சார்ந்தும், இறைப்பொருளியல் மற்றும் சேவைவாழ்வு குறித்தும் எண்ணங்களைக் கொண்டிருக்கும் இளையதலைமுறைப் பிள்ளைகளுக்கான சிறு கைவிளக்கு வெளிச்சமாக இந்நூல் நிச்சயமாக நாங்கள் தீவிரமாக நம்புகிறோம்.

Spread the word. Share this post!

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *