



தொடர்புகொள்ள
தன்னறம் நூல்வெளி வாயிலாக பிரசுரமாகும் புத்தகப் பிரதிகளை கைப்பெறுவதற்கு பின்வரும் முறைமைகளில் அணுகவும்.
மேலும் புத்தகங்கள் பற்றியோ, அதனுள்ளான படைப்புகள் பற்றியோ நீங்கள் அறியப்படுத்தும் ஒவ்வொரு மனவுணர்வும் இன்றியமையாதது. இந்தப் பகிர்தல் நம் நெடும்பயணத்துக்கு வலுவூட்டும்.
எழுத்தாகவோ குரலாகவோ நம்மிடையே நிகழப்போகும் ஒரு உரையாடலென்பது, நிச்சயம் நாமனைவரின் ஒன்றுதலுக்கான திறவுதான்.
சொற்களுக்காக காத்திருக்கிறோம்
- 28, கே.கே.நகர் 2வது கிழக்குத் தெரு, மதுரை – 625 020.
- +91 9843870059
- thannarame@gmail.com