மூன்று புத்தகங்கள் வெளியீடு…

தும்பி – தன்னறம்

அரங்கு எண் -20

இன்று மதுரை புத்தக கண்காட்சியில் இயற்கை விவசாயம் மற்றும் அதோடு இயைந்த வாழ்வியலை, எளிமையாய் எடுத்து உரைக்கும் மசானபு புகோகா அவர்களின் “ஒற்றை வைக்கோல் புரட்சி”
நம் அன்றாடத்தில் இரண்டற கலந்து நிற்கும் பிளாஸ்டிக் குறித்த எதிர்ப்பினை சரியான புரிதலின் வழி உருவாக்கி வரும் க்ரீன் பேஜஸ்ன் “பிளாஸ்டிக் காலம்” மற்றும் மரங்கள் குறித்த தெளிந்த உண்மையினை வெகு ஜன மக்கள் மொழியில் சொல்லும் நாணல் நண்பர்களின் “மண்ணின் மரங்கள்” …

ரொம்பவும் சின்ன விஷயங்களின் வழியே தான் மனிதனின் மொத்த சுபாவமும் உருவாகிறது,அப்படியான அந்த சிறிய கருப்பொருளை உங்களில் இந்த புத்தகங்கள் உருவாக்கும்….

வாருங்கள் அகம்மகிழ.

தொடர்பு என் – 9843870059, 9943955847
மின்னஞ்சல் – thannarame@gmail.com

Leave Comment

Your email address will not be published. Required fields are marked *