தாய் மண்ணே வணக்கம்

110.00

Loading...

Description

விதையை விதைக்கும்போதே அறுவடைப் பாட்டைப் பாடி விதைத்தவர்கள் நாம். விதையோடு சேர்ந்து எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும் சேர்த்தே விதைத்தோம். இன்று விவசாயமே இல்லை. உழவர்கள் நகரங்களின் சாலை ஓரங்களில் படுத்து, கூலி வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகள் வாய்ப்புக் கிடைத்தால் தங்கள் தொழிலை விட்டுவிடத் தயாராக இருக்கிறார்கள். இன்று வயல்வெளிகளில் வறுமைப் புலம்பல்கள்தான் கேட்கின்றனவே தவிர, உழவுப் பாட்டு கேட்பதில்லை. உழவர்கள் இருக்கும் வரைதானே உழவுப் பாட்டும் இருக்கும்?

– தோழர், மருதையன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாய் மண்ணே வணக்கம்”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம்

150.00

கல்வியியல் சிந்தனைகள்

300.00

ஓர் ஆசிரியர்

300.00

கும்பகோணம் கதைகள்-இராணிதிலக்

150.00

தாய் மண்

500.00

பூமித்தாயே

130.00