டோரா இலைகள்

200.00

Loading...

Description

விசித்திரமானதொரு உலகத்தில் காலத்தால் ஏற்க முடியாத தொன்மையான பிரதிமைகளைத் தொடர்ச்சியாக செதுக்கச் செதுக்கத் தனித்தனியாக அழிக்கப்பட்டுள்ளனர். தொல்உருக்கள் மூடிய மறைப்பிலிருந்து நீரைப்போன்ற ஒளியாகக் கசிந்த ஒரு பகுதி மிகப்பழைய நிலவின் ஆறாவது நாளிரவு, அதில் நிலவிலுள்ள பரப்பாக உருக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சிவப்பு நிறத்தில் வரைப்படங்கள் சிதைந்துள்ளன முட்கள் உதிரும் ஒரு பூ கவிதை.நகக்கால்களைக் கொண்ட மகத்தான பூனைகள் மறைந்து பார்த்த அனைவரின் நிழல்களையும் கதையின் குறுக்குப் பாதைகளில் நகுலன் படைப்புகள் நூறு சுவர் ஓவியங்களாக அழிந்து இருந்தன. புராணத்தில் இதுவரை தேய்ந்து வந்ததை விட குகன் கவிதைகள் பவளக்கொடி நண்டுகளாய் இருந்தன. அவை தென்கிழக்கில் ஒரு தாயத்தில் இருந்து வந்திருக்கலாம்.

நிலஜீவிதர்கள் நிகழில் வரைந்துகாட்டிய நவீனப் பிரதிகள். வாழ்வை மகிழ்வைத் தவித்தோங்கி அழலுறும் கடும் பசிக்கும் கலையின் தொல்பசிக்கும் பாத்திர மேற்கிறாள் டோரா மரத்தில் சாய்ந்திருக்கும் சுசீலா.

Reviews

There are no reviews yet.

Be the first to review “டோரா இலைகள்”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

Preamble to the Constitution of India: A Simple Introduction

75.00

நயி தாலிம் – மார்ஜரி சைக்ஸ்

150.00

கல்வியியல் சிந்தனைகள்

300.00

ஓர் ஆசிரியர்

300.00

மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம்

150.00

கும்பகோணம் கதைகள்-இராணிதிலக்

150.00