பூமித்தாயே

130.00

Loading...

Description

பல்லுயிரியம்’ என்பதுதான் உலகம் தழைப்பதற்கான தத்துவம். ஒவ்வொரு உயிருக்கும் இங்கே தேவை இருக்கிறது. கையில் அடிக்கடி அரிப்பெடுக்கிறது என்பதற்காக, கையை யாரும் வெட்டுவதில்லை. ஆனால், இலைகள் உதிர்ந்த குப்பைகள் வருவதாக மரங்களைக் கூசாமல் வெட்டுகிற மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் ஒரு யானையைக் கொன்று தந்தம் பிடுங்கி, யானை பொம்மை செய்து அலங்காரமாக ஷோகேஸில் வைக்கிற மேதைகளை இயற்கை எப்படி மன்னிக்கும்?
-சு. தியோடர் பாஸ்கரன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “பூமித்தாயே”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம்

150.00

கல்வியியல் சிந்தனைகள்

300.00

ஓர் ஆசிரியர்

300.00

கும்பகோணம் கதைகள்-இராணிதிலக்

150.00

தாய் மண்

500.00

தாய் மண்ணே வணக்கம்

110.00