வெளிச்சத்தின் சந்நிதி

40.00

Categories: ,

Description

அரவிந்த் கண்மருத்துவமனையின் கதையைச் சுமந்துவரும் சிறுநூல் வெளியீடு அடைகிறது. அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா முதற்புத்தகத்தை தொட்டு ஆசீர்வதித்து வெளியிடுகிறார். லட்சக்கணக்கான மக்களுக்குப் பார்வை வழங்கிவரும் அரவிந்த் கண்மருத்துவமனை எனும் சமகால சேவைத்தொன்மத்தின் வரலாற்றை சொல்லும் குறுநூல் இது.

குக்கூ நிலத்தின் நல்லான்மாவுள் ஒன்றான தோழமை மனோவின் மொழிபெயர்ப்பில் வெளியாகும் முதற்நூல் இது. இன்னும் எத்தனையோ நெடிய பயணங்களுக்கான முதல் சிற்றடியாக அமைகிற இச்சிறுநூலை தன்னறம் நூல்வெளி வாயிலாக அச்சாக்குவதில் நிறைவுகொள்கிறோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெளிச்சத்தின் சந்நிதி”

Your email address will not be published.