Description
‘சத்தியம் தோற்பதில்லை’ இந்த காந்திய வார்த்தைகளை நான் எப்பவும் நம்புகிறேன். நோக்கத்தில் உண்மை குடியிருக்கும் எச்செயலும், எச்சொல்லும் நிச்சயம் நிறைவேறும். வெவ்வேறு நிலங்களில் வசிக்கும் வெவ்வேறு சாட்சிமனிதர்களான காந்தியர்களை, பாலசுப்ரமணியம் முத்துசாமி நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். தான் படித்த படிப்பை தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமே சுருக்கிக்கொள்ளாமல், எல்லா மக்களுக்குமானதாக பயன்படுத்த நினைக்கும் அவருடைய அக்கறையை நான் பெரிதும் மதிக்கிறேன். அந்த அக்கறையில் உருவான இப்புத்தகத்தை நான் முக்கியமானதாக நினைக்கிறேன்.
~ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

Reviews
There are no reviews yet.