Description
தமிழக மக்கள் அனைவரும் நூலை வாங்கிப் படித்து, புரிந்து, உணர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் பொது மக்கள் பங்கேற்கும் வகையில் ஒற்றுமையை வளர்த்து செயல்பட வேண்டும். அப்படி செய்வதொன்றுதான் நூலாசிரியருக்கு நாம் செய்யும் மரியாதை. இந்நூலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து இந்திய நாடு முழுவதும் உலாவரச் செய்யவேண்டும். ஏனெனில் இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும், அத்தோடன்றி ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டிய வழிநெறிகள் குடிமக்களது உரிமையைக் காக்க.
~ நீதியரசர் எஸ். ஜெகதீசன்

Reviews
There are no reviews yet.