Description
வெவ்வேறு காலத்தையும், பிராந்தியத்தையும் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் வேறு வேறு கதைகளை ஒன்று சேர கோர்ப்பது ஒரு தொகுக்கும் பணியென்றால், மாறுபட்ட காலத்தில் மாறுபட்ட புனைவம்சம் பொருந்திய கதைகளை எழுதிய எழுத்தாளர்களை ஒரு சேர வாசிக்க வாய்ப்பதும் ஒரு வகையில் பெரும் பேறு என்பேன்.
பழைய கதை, புதிய கதை என்கிற மயக்கங்களுக்குத் தப்பிய இக்கதைகள் கடந்த நூற்றாண்டையும் அதற்கு முந்தைய காலத்தையும் எவ்வாறு கதைகளில் ஏந்தியுள்ளது என்பதே முக்கியம். அந்த வகையில் இவை எக்காலத்திற்குமான யாவருக்குமான கதைகள்…
Reviews
There are no reviews yet.