Description
பாபுபிரித்விராஜின் கவிதைகளில் ஓர் அரசவைக் கவிஞனின் குரல் வெளிப்படுகிறது. கட்டுக்கோப்பான மொழியில் அவரது மனம் சில படிமங்களை நிகழ்த்திப் பார்க்கிறது. அதுவே அவரது கவிதைகளின் தனித்துவம். தனக்கென்று அவர் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு புனைவு உலகுக்குள் கவிதைகள் கருக்கொண்டு விரிகின்றன. சிற்பியின் உளிச் சத்தத்தையும், சித்திர விதானத்தையும் சித்திர சபையை வாசிக்கும் ஒருவர் உணரக்கூடும்.
-மதார்

Reviews
There are no reviews yet.