நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு

30.00

Loading...

Description

சாதுக்கள் அனைவரும் முக்தி அடைவதற்காக, கங்கையில் மூழ்கி செத்துவிட விரும்புவார்கள். ஆனால், துறவி நிகமானந்தாவும் அவருடைய வழித்தோன்றல்ளும் மட்டும்தான் கங்கை செத்துவிடக்கூடாது என்பதற்காகப் பட்டினிகிடந்து செத்துப்போனார்கள்.

கங்கையின் அழுகை அவர் கண்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்திய தேசத்தின் மிகமுக்கிய இரத்தநாளமாய் தீர்க்குருதி பாய்ச்சும் கங்கையாற்றை காப்பாற்றுவதற்காக, தன்னை உள்ளொடுக்கி உயிர்நீத்தவனின் கண்களுதிர்த்த கடைசிச்சொட்டுகள் நமக்காக அன்றி யாருக்காக? தண்ணீரில் தோன்றியது பூமியின் முதலுயிர். ஆக, நீரே என்றும் உயிர்மூலம். நீரெல்லாம் கங்கையென்பது இந்தியத் தொல்வாக்கு.

நம் தொண்டைக்குழியில் இறங்கும் ஒவ்வொரு மிடறு தண்ணீருக்குள்ளும், நிகமானந்தா போன்ற நிறைய தியாகவாதிகளின் வாழாத ஆயுளும் கரைந்திருக்கிறது. நாள்தவறாமல் நினைத்துத் தொழவேண்டிய நன்றிக்கடன் நம்மனைவருக்கும் இருக்கிறது.

Additional information

Weight 30 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

நயி தாலிம் – மார்ஜரி சைக்ஸ்

150.00

கல்வியியல் சிந்தனைகள்

300.00

ஓர் ஆசிரியர்

300.00

மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம்

150.00

கும்பகோணம் கதைகள்-இராணிதிலக்

150.00

தாய் மண்

500.00