வெளிச்சத்தின் சந்நிதி

₹40.00

Loading...

Description

அரவிந்த் கண்மருத்துவமனையின் கதையைச் சுமந்துவரும் சிறுநூல் இது. ஆயிரக்கணக்கான மனிதர்களுக்குப் பார்வை பெற்றுத்தந்த ‘அகவிழி ஓவியர்’ மனோகர் தேவதாஸ் அய்யா முதற்புத்தகத்தை தொட்டு ஆசீர்வதித்து இந்நூலை வெளியிட்டுள்ளார். எண்ணற்ற மக்களுக்குப் பார்வையும் கண்சிகிச்சையும் வழங்கிவரும் ‘அரவிந்த் கண்மருத்துவமனை’ எனும் சமகால சேவைத்தொன்மத்தின் வரலாற்றை அறிமுகப்படுத்தும் குறுநூல் இது.

குக்கூ காட்டுப்பள்ளி நிலத்தின் நல்லான்மாக்களுள் ஒருவரான தோழமை மனோவின் மொழிபெயர்ப்பில் வெளியாகும் முதற்நூல் இது. இன்னும் எத்தனையோ நெடிய பயணங்களுக்கான முதல் சிற்றடியாக அமைகிற இச்சிறுநூலை தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிடுவதில் நிறைவுகொள்கிறோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெளிச்சத்தின் சந்நிதி”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

ரத்த உறவு

Original price was: ₹600.00.Current price is: ₹500.00.

கூவ் கூவ்

₹60.00

அலகில் அலகு

₹100.00

நீர்வழிப்படூஉம் நிலா

₹100.00

Preamble to the Constitution of India: A Simple Introduction

₹75.00

டோரா இலைகள்

₹200.00